வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கலாமா

drinking hot water
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

உடல் குறைக்க விரும்புபவர்கள் காலையில் சுடுநீர் அருந்துவதால்  உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பினை குறைத்து ஸ்லிம்மாக செய்கின்றது.

மேலும் காலை உணவு உட்கொள்வதற்கு முன் வெந்நீர் குடிப்பதால் நம் உட்கொள்ளும் உணவை செரிமானம் செய்வதை எளிதில் செய்து முடிக்கின்றது.

காலை உணவை  தவறாமல் உட்கொள்ளவேண்டும் மதிய வேலையில் அரசன் போல் உணவருந்த வேண்டும் இரவில் சிறிதளவு மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இப்போது இருக்கும் நவீன சூழ்நிலையில் பல மக்கள் இரவில்  அதிகமாக உணவு வகைகளை உட்கொண்டு வருகின்றனர் இது மலச்சிக்கல் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.
           Constipation

இரவில் பாஸ்ட் புட் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நேரத்தில் வயிற்றில் அதிக வலி இருக்கும் அதை தவிர்ப்பதற்கு சிறிது வெந்நீர் அருந்தினால் வலியை சற்று குறைக்கும்.

இந்த வெந்நீரைக் குடிக்கும்போது சிறிதளவு இஞ்சி கலந்தால் செரிமானம் செய்வதை மேம்படுத்த உதவும்.

இதனை தொடர்ந்து வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வந்தால் நம் உடலில் இருக்கும் நரம்பு மண்டலத்தை வலிமை செய்வதோடு சீராக வைத்திருக்க உதவுகிறது.

lemon with water
உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வெந்நீர் குடிப்பதால் பெரிதும் உதவுகிறது.

வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்து வந்தால் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

No comments

Powered by Blogger.