தமிழ் சினிமாவில் வெளிவந்து முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்

பொதுவாகவே தமிழ் சினிமா திரைப்படங்கள் பாலிவுட்டிற்கு நிகராகவும் மற்றும் கடும் போட்டியாக இன்றைய சூழ்நிலையில்  இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

baahubali 2 
முதல் திரைப்படம்

பிரபாஸ் ஹீரோவாக நடித்த மற்றும் ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த திரைப்படமான பாகுபலி 2 ஆகும்.

இப்படம் வெளிவந்த முதல் நாளில் வசூல் செய்த தொகை ரூ.132 கோடிகள் என்று பாஸ் ஆபீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saaho
இரண்டாம் திரைப்படம்

இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த திரைப்படமான சாஹோ முதல் நாள் வசூலில் ரூ.85 கோடி வசூல் செய்து உள்ளது என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

2.O
மூன்றாம் திரைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கிய மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் எமி ஜாக்சன் நடித்து  உருவான 2.O  என்கிற திரைப்படமாகும்.

இப்படத்தின் முதல் நாள் வசூல் செய்த தொகை என்னவென்றால் ரூ.67 கோடிகள் ஆகும்.

sarkar
நான்காம் திரைப்படம்

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படமான சர்கார் திரைப்படம் ஆகும்.

இப்படம் முதல் நாள் வசூல் செய்த தொகை ரூ.50 கோடியாகும்.

Kabali
ஐந்தாம் திரைப்படம்

கலைப்புலி தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் கபாலி ஆகும்

கபாலி படத்தின் முதல் நாள் வசூல் செய்த தொகை ரூ.47 கோடிகள் ஆகும்.

No comments

Powered by Blogger.