ஆடிப்பெருக்கு அன்று என்ன பொருட்கள் வாங்கினால் சிறப்பு

aadi
aadi peruku festival
இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் சிறப்பானவை ஆகும்.

ஆனாலும் இந்த ஆடி பதினெட்டாம் நாளன்று நம் வாங்கக்கூடிய அல்லது சேர்க்கக் கூடிய அத்தனை பொருட்களும் நமக்கு பெருகிக் கொண்டே இருக்கும்.

அதனால் கண்டிப்பாக மங்களகரமான பொருட்களை அந்த நாளில் வாங்குவது   ரொம்பவும் சிறப்பான செயல் ஆகும்.

இந்த ஆடி 18(அ)பெருக்கு அன்று தான் தங்க நகைகளை வாங்கி சேர்த்தார்கள் மேலும்  வாங்கும் தங்க நகைகள் அவங்க கைய விட்டு போகாமல் எப்பொழுதும் பெருகிக்கொண்டே இருக்கும் அப்படின்னு நம்பிக்கையோடு வாங்கி சேர்த்தார்கள்.

gold 
அதே போல் நம் முன்னோர்கள் செய்த வழியை பின்பற்றி  ஆடி 18(அ)பெருக்கு அன்று தங்க நகை வாங்கலாம்.

உங்கள் வீட்டிற்கு மங்களத்தை கொடுக்கக்கூடிய மற்றும் மகாலட்சுமி தேவி வாசம் செய்ய கூடிய கல் உப்பையும் மங்களகரமான பொருட்களில் ஒன்றான மஞ்சளையும் வாங்கி உங்களோட பூஜை அறையில் வைத்து மனதார பிரார்த்தனை செய்தாலே போதும் உங்கள் வீட்டிற்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.


  • புதிதாக தொழில் தொடங்குவது
  • வீட்டு மனை வாங்குவது
  • வாகனம் வாங்குவது 

car
இந்த மாதிரி வேலைக்கெல்லாம் ஆடி பதினெட்டாம் பெருக்கு செய்தால் நம் வீட்டிற்கு செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.

முக்கியமாக அந்த நாளில் கடன் மட்டும் வாங்கவே வேண்டாம்.

 இந்த மாதிரி நம்ம செய்யும் செயல்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

ஆடி பெருக்கு அன்று செய்யும் செயல்கள் நல்ல முன்னேற்றத்தையும் பலமான வாழ்க்கையிலும் கொடுக்கும்.

No comments

Powered by Blogger.