பிஸ்தா பருப்பு சாப்பிட்டால் அதற்கு ரொம்ப நல்லதா
Pistachio |
மேலும் பிஸ்தா சாப்பிடுவதால் உடலுக்கு எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பினை குறைக்கும் தன்மை உண்டு என்று மருத்துவர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
சர்க்கரை நோயாளின் இரண்டாவது வகை சேர்ந்தவர்களுக்கு ஒன்றரைக் கப் பிஸ்தா சாப்பிடுவதினால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு 60%குறைகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிஸ்தா பருப்பில் வைட்டமின்கள் தாது சத்துக்கள் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இதில் நம் உடலில் உள்ள ரத்த மண்டலத்தை பாதுகாக்கின்றது.
மேலும் நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகம் தோன்றச் செய்கின்றது.
Hemoglobin |
மேலும் இதில் இருக்கும் சத்தானது இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது மற்றும் கண்களில் ஏற்படக்கூடிய கண்புரை மாலைக்கண்நோய் இவற்றைத் தடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
pistah |
பிஸ்தா பருப்பு சாப்பிடுவதால் நம் உடலில் வெள்ளை மட்டும் சிவப்பு அணுக்களை அதிகம் உற்பத்தி செய்து நமது உடலை பராமரிப்பதில் முக்கிய பங்காக செயல்படுகிறது.
Leave a Comment