அமானுஷ்யம் நிறைந்த அர்த்தநாரீஸ்வரர் பற்றிய தகவல்கள்
![]() |
arthanathiswarar |
இந்த அர்த்தநாரீஸ்வரர் தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்கோடு எனும் ஊரில் இருக்கும் சிவன் கோவிலில் மூலவராக விளங்குகிறார்.
சிவபெருமானின் பல உருவங்களில் அர்த்தநாதீஸ்வரர் தனி சிறப்பு உடையது.
ஆன்மிகம் மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கையிலும் ஆண் பெண் என இருபாலருக்கும் பொருத்தமாக இருக்கின்றது.
அர்த்தநாதீஸ்வரர் பெயர் காரணம்
- அர்த்தம் என்றால் பாதி என்ற பொருள்.
- நாரி என்றால் பெண்ணைக் குறிக்கும் பொருள் ஆகும் .
மேலும் சிவனின் பாதி பார்வதி என்று இணைந்து அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர் கொண்டு விளங்குகிறது.
இந்த உருவமானது நமது நடைமுறை வாழ்க்கையில் ஆண் இன்றி பெண் இல்லை பெண் இன்றி ஆண் இல்லை என்று உன்னதமான பொருளை உணர்த்துகிறது.
![]() |
thiruchengode |
இதற்குப் புராண கதை ஒன்றும் இருக்கின்றது அந்த கதையை பார்ப்போம்.
பிருங்கி எனும் முனிவர் உமாதேவியை வெளிப்படாமல் சிவபெருமானை மட்டும் வழிபட கூறியவர் அதனால் கோபமுற்ற பார்வதிதேவி சிவபெருமானிடம் சண்டையிட்டார்கள்.
அதன்பிறகு பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை மட்டும் வழிபட்டார் அதனால் மிகவும் கோபமடைந்த பார்வதி தேவிமுனிவரை வலிமை இன்றி போவதாக சபித்தார்.
![]() |
arthanatheswarar tiruchengode |
Leave a Comment