உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொய்யாப்பழம்
![]() |
guavas benefits |
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்.
இந்த கொய்யாப்பழத்தில் விட்டமின்கள் மற்றும் புரோட்டின் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன மேலும் 200 கிராம் உள்ள இந்த பழத்தை எடுத்துக் கொண்டால் 400 கிராம் விட்டமின் சி என்னும் சத்து அதிகம் நிறைந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
![]() |
breast cancer |
இப்பழத்தை தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் மற்றும் மூலநோய்கள் உள்ளவர்களுக்கு நோயை கட்டுப்படுத்தி அளவோடு வைத்திருக்க இந்தப் பழத்திற்கு ஆற்றல் அதிகம் இருக்கிறது.
![]() |
guavas |
இப்பழத்தில் போலிக் அமிலம் நார்ச்சத்துக்கள் தாது பொருட்கள் அதிகம் இருப்பதினால் உடலில் இருக்கும் நரம்பு மண்டலத்தை ஒழுங்கான முறையில் ஏங்க செய்கிறது.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இப்பழம் பெரிதும் உதவுகிறது .
கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் குழந்தை அழகாகவும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் என்ன மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றன.
Leave a Comment