மினரல் வாட்டர் குடிக்கிறீங்களா அப்போ உங்களுக்கு இந்த ஆபத்து வர வாய்ப்பு இருக்கு தெரியுமா...!
![]() |
mineral water |
தண்ணீரை சுத்திகரிக்க மிஷினில் அனைத்து விதமான தாதுப் பொருட்களையும் நீக்கி சத்து இல்லாத வெறும் சுத்தமான நீர் என்று மாற்றித் மினரல் வாட்டர் என்று விற்பனை செய்கிறார்கள்.
மேலும் இதை பாட்டிலில் அடைத்தும் விற்பனை செய்கிறார்கள் அதை நாம் வாங்கி குடிக்கும் போது எந்த சத்தும் அதில் கிடையாது.
மினரல் வாட்டர் என்று நம்பி சுத்தமான நீரை குடிக்கும் போது இயற்கையான சத்துக்களை பெருமளவில் இழந்து கொண்டு இருக்கின்றோம்.
![]() |
mannu panai |
![]() |
mineral water can |
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சுத்தப்படுத்திக் குடித்து வந்தனர் எப்படி என்றால் செம்பினால் செய்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் வைத்து பிறகு குடித்தனர்.
![]() |
copper vessel |
மினரல் வாட்டர் பயன்படுத்துவதை குறைத்துவிட்டு செம்பு அல்லது உலோக பாத்திரம் மற்றும் மண் பாத்திரங்கள் மூலம் தண்ணீரை சுத்தப்படுத்தி குடித்து வாருங்கள் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும்.
Leave a Comment