வாழைப்பூவில் இருக்கிற சிறந்த மருத்துவ பயன்கள்.
![]() |
banana flower |
வாழைமரம் நமக்குக் எல்லா வகைகளிலும் பயன் தருகிறது அதேபோல் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் அளவில் கொடுக்கிறது.
வாழை மரத்தில் தண்டு இலைகள் வாழைப்பழம் மற்றும் வாழைப்பூ போன்றவை நமக்கு உடலில் பல ஆரோக்கியத்தை தருகிறது இதிலிருந்து வாழைப்பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்தால் அதை வெளியேற்ற வாழைப்பூவை சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் மேலும் இதிலிருக்கும் துவர்ப்புத்தன்மையினால் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.
![]() |
Constipation |
சில காரணங்களால் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை மற்றும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் தன்மை வாழைப்பூ உண்டு.
நாம் சாப்பிடாமல் இருப்பதினால் வயிற்றில் அல்சர் மற்றும் புண்கள் ஏற்படலாம் இவற்றை சரி செய்ய வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வலியை இதை சாப்பிடுவதினால் குறையும் கர்ப்பப்பை கோளாறுகள் குணம் அடைய உதவிபுரியும்.
![]() |
banana flower |
வாழைப்பூவை குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுக்கும் பொழுது அவர்களின் உடல் ஆரோக்கியம் அதிகமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்.
வாழைப்பூவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
இந்தப் வாழைப்பூவை சாப்பிடுவதால் ஆரோக்கியமாக இருப்பதை நீங்களே அறியலாம்.
Leave a Comment