வீட்டில் தெய்வ சக்தி நுழைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா

god
நம் வீட்டில் தெய்வ சக்திகள்  இருந்தாலே நல்ல விதமான எண்ண அலைகள் நமக்கு கிடைக்கும்.

துஷ்ட சக்திகள்,கண்திருஷ்டி,ஏவல் போன்றவற்றில் இருந்து நம்மை காப்பாற்றும்.

அதேபோல் நாம் வீட்டில் இருக்கும்போது சில செயல்கள் தவறாக செய்தால் தெய்வ சக்தி நமது வீட்டை  விட்டு விலகிவிடும் என்று சான்றுகள் கூறுகின்றது.

பொதுவாக தெய்வ சக்தியானது நிலை பெற்றால்  வீட்டில் இருக்கும் நபர்களில் எந்த ஒரு துஷ்ட சக்தியும் அண்ட விடாது மேலும் செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

birds
வீட்டில் பறவைகள் விலங்குகள் இருந்தால் நல்ல எண்ணங்கள்  அதிகரிக்கும் மேலும் இந்த விலங்குகளுக்கு தெய்வசக்தி அறியும் ஆற்றல் இருக்கிறது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் சொந்த வீட்டுக்கு குடி போகக் கூடியவர்கள் தெய்வசக்தியினை அழைத்து செல்ல  ஜீவ சக்தி கொண்ட பறவைகளை ஏதாவது ஒன்றை வீட்டிற்கு அழைத்து செல்லுதல் வேண்டும்.

birds home
நம் வீட்டில் கட்டப்படும் பறவைகளின் கூண்டுகளை கலைக்கக் கூடாது காரணம் என்னவென்றால் அது தெய்வ சக்தியை கொண்டு கட்டப்பட்டவை ஆகும் மேலும் இவற்றை கலைப்பது என்பது  கெட்ட சகுனத்தை வர வைக்கும்.

புறா  அணில் போன்ற பறவைகளை வீட்டுக்கு வரும்போது வராமல் இருப்பது மிகவும் நல்லது மேலும் அது வீட்டிற்கு வந்தால் நமக்கு நன்மையைத் தவிர கெடுதல் கிடையாது.

தெய்வ சக்திகளை எப்பொழுதும் வீட்டில் நிலைத்திருக்க விரும்பினால் மேலே சொன்ன செயல்களை செய்து பாருங்கள் நமக்கு நல்லதே நடக்கும்.

No comments

Powered by Blogger.