வாழைப்பழத்தை வைத்து உங்கள் முகத்தை அழகு படுத்துங்கள்!
beuty face and banana |
வாழைப்பழ குறைச்சல் மற்றும் எலுமிச்சை பழச் சாற்றை எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் கடந்த அந்த குடைச்சலை உங்கள் முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவவும் இதுபோல் வாரத்துக்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
நமது சருமம் ஜொலிக்க வாழைப்பழத்துடன் சிறிது கெட்டி தயிர் மற்றும் தேன், ஓட்ஸ் மாவு இவைகள் அனைத்தையும் கலந்து நாம் குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு இதை உடம்பு, கை ,கால் , அதேபோலகழுத்து பகுதிகளில் தடவி குளித்தால் சருமம் சிவப்பாகும்.
mixing of wheat amd milk |
banana |
மேலும் வாழைப்பழத்தை நீங்கள் தினமும் தூங்கும் முன் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை குறையும் உடம்பு குளிர்ச்சி பெறும்.
Leave a Comment