நம் வீட்டில் இருக்கும் பூஜை அறை எப்படி வைத்திருக்க வேண்டும் தெரியுமா
![]() |
pooja room |
நவீன சூழ்நிலையில் பூஜை அறை தனியாக இல்லை என்றாலும் அலமாரியில் வைத்துக் துணியால் முடிக் கொள்ளலாம்.
பூஜை அறையில் விளக்கேற்றுவது மிகவும் சிறப்பு அதிலும் மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கை கொண்டு ஏற்றும் பொழுது அதிக நன்மை அளிக்கும்.
![]() |
poojai stall |
எறிந்து கொண்டிருக்கும் விளக்கை அனைப்பதற்கு வாயால் ஊதினால் நமக்கு கெடுபலனை உண்டாக்கும்.
இதற்கு மாற்றாக ஒரு துணியை கொண்டு அனைப்பது அல்லது திரி இழுத்து விடுவது போன்ற செயல்களை செய்வது மிகவும் நன்மை அளிக்கும்.
ஒரு சிலர் பூஜை அறையில் தெய்வங்களின் கல் திருமேனியில் வழிபடுவர் இது மிகவும் சிறப்பு என்றாலும் அதற்கான வைத்திய முறைகளை தவறாமல் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
![]() |
poojai room |
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டால் எந்தவிதமான துஷ்ட சக்திகளும் வீட்டினுள்ளே அண்டாது.
பூஜை அறையில் பால் மற்றும் பழங்களை வைத்து வழிபடுவது வீட்டில் இருக்கும் நேர்மறையான ஆற்றலை அதிகப் பரவச் செய்கின்றது.
Leave a Comment