தங்கத்தை உப்புக்குள் வைத்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா
![]() |
gold jewellery |
இதற்குள் சில அறிவியல் காரணங்களும் மறைந்து இருக்கிறது அதேபோல் தங்கத்தை வாஸ்து சாஸ்திரம் படி அணிந்தால் நமக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய நவீன தலைமுறையினர் நம் முன்னோர்கள் வழிவகுத்த சம்பிரதாயங்களை கடைபிடிக்காமல் ஒதுக்குகின்றார்கள் மற்றும் உடனடி பலன் தரும் விஷயத்தை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
புது ஆடைகளில் மஞ்சள் வைக்க காரணம் தெரியுமா
நாம் விரும்பி வாங்கிய ஆடைகளை வேறு ஒருவர் அதை பார்த்து விரும்பி இருப்பார் அதனால் அவர்களின் எண்ண அலைகள் அந்த ஆடை முழுக்க படித்திருக்கும்.
அது நீக்கும் பொருட்டு புதிய ஆடைகள் மஞ்சள் வைத்து நம்மளுடைய விருப்ப அலைகளை சுடர்விட செய்கின்றனர் மேலும் மஞ்சள் என்றால் மங்களம் இன்று பொருள் ஆகும்.
![]() |
achaiya theruthi |
வருடத்தில் ஒருநாள் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் சிறு சிறு தங்கம் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள் என்று கருதும் நாளே அட்சய திருதி ஆகும்.
குறிப்பாக இந்த நாட்களில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும் காரணம் அந்த தேதியில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது என்ற உணர்வு எல்லாரிடத்திலும் இருக்கின்றது.
![]() |
gold |
புது துணியில் மஞ்சள் வைத்தால் என்ன நடக்கும் என்பதை மேலே பார்த்தோம் அதேபோல் சிறிதும் கரை இல்லாத சுத்தமான துணியில் உப்பை வைத்து வாங்கிய தங்கத்தை அதில் வைத்து கட்டி ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
இதனால் அந்த தங்கத்தில் இருக்கும் கெட்ட அலைகள் விளங்கிவிடும் மற்றும் உங்கள் இடம் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
Leave a Comment