உங்க ராசி இதுவா அப்படின்னா குடும்ப வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.
![]() |
12 Rasigal |
சந்தோஷமாகவும் மன நிறைவோடும் இருக்க குடும்பத்தில் இருக்கும் நபர்களின் குணநலங்கள் மற்றும் ராசி நடக்கும் திசை வைத்து மகிழ்ச்சி பிரதிபலிக்கிறது.
உங்கள் ராசிக்கும் குடும்ப ஒற்றுமைக்கும் சம்பந்தம் உண்டு சொல்கிறது ஜோதிடம் அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
மேஷம்
இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்களை செய்து முடிக்க கூடியவர் மேலும் இவர்கள் தன்னை முதன்மைப் படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
சிம்மம்
வாழ்க்கையை தெளிவாக யோசித்து செயல்பட கூடியவர்.
இவர்கள் விருப்பப்பட்டதை அடைய கடினமாக முயற்சி செய்வார்கள். மேலும் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.
![]() |
rasi |
இவர்கள் அருகில் அன்பானவர்கள் சூழ்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மேலும் பொறாமை குணம் சற்று அதிகமாகவே இருக்கும் மற்றும் பிடிவாதம் உடையவர்.
தனுசு
இவர்கள் ஊர் சுற்றுவதில் வல்லவர். மேலும் இவரின் அருகில் இருப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்.
கண்ணி
இவர்கள் மனிதநேயம் மிக்கவர் மேலும் இவர் விமர்சனம் செய்வதில் வல்லவர்.
மிதுனம்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழி இந்த ராசிகாரர்களுக்கு பொருந்தும்.
மகரம்
இவர் பொறுப்பானவர் ஒரு செயலை சுறுசுறுப்பாக செய்து முடிப்பதில் பல்லவர் மேலும் கோபம் வந்துவிட்டால் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது அவ்வளவு சீக்கிரம் யாரையும் மன்னிக்க மாட்டார்கள்.
துலாம்
இவர்கள் சாந்தகுணம் உடையவர் மேலும் சமூகம் சார்ந்த செயல்களை செய்யக் கூடியவர்.
கடகம்
இவர்கள் குடும்ப நண்பர்களிடம் அதிகமான அக்கறை கொண்டவர் மேலும் சில சமயங்களில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்.
விருச்சகம்
இவர்களுக்கு தலைமைப்பண்பு அதிகமாக இருக்கும் மேலும் சகிப்புத் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.
![]() |
enn kanitham |
இவர்கள் எப்பொழுதும் அன்பாக பழக கூடியவர் மேலும் கலை சார்ந்த அறிவு இவங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருந்தாலும் இவர்கள் சினம் கொண்டால் காடு தாங்காது என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்தும்.
Leave a Comment