ரன்வீர் சிங் ஃபிட்டா இருக்க இதான் ரகசியமா

ranvir singh six pack
பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் என்று இவரது புகைப்படம்தான் இப்போது ட்ரெண்டிங் ஆக இருக்கின்றது.

மேலும் இவர் தனது கட்டுக்கோப்பான உடலை காட்டி அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் ஃபோட்டோவை அப்லோட் செய்த 24 மணி நேரத்தில் 25 லட்சம் மக்களை கவர்ந்து இப்பொழுது வைரல் ஆகி வருகின்றது.

ரன்வீர் சிங் ஒரு சிறந்த நடிகர் தன் கடுமையான உழைப்பின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து மற்றும் தன் உடல் அழகையும் மெருகேற்றி பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் ஈர்க்க பற்று வருகிறார்கள்

ranvir
ரன்வீர் சிங் வெளியிட்ட டையட் ரகசியத்தை இப்பொழுது பார்ப்போம்.

அவர் கூறுகையில் ஒரு நாளுக்கு 10 நிமிடங்கள் மேற்பயிற்சி செய்து வருகிறேன் மேலும் புஷ் அப்  மற்றும் புல்அப்ஸ்  டைப்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை தினமும் செய்து கொண்டு இருக்கின்றேன்.

மேலும் காலை மாலை என  இரு வேலைகளிலும் சுமார் பதினோரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து வருகின்றேன் இது மட்டும் இன்றி சைக்கிளிங்  மேற்கொண்டு வருகின்றேன்.

வீட்டில் சமைத்த உணவுகளைத் தவிர வேற ஜங் ஃபுட் சாப்பிட மாட்டேன்.

fastfood
மூன்று வேலைகளில் தவறாமல் உணவு உட்கொண்டு  மேலும் சத்துமிக்க உணவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றேன் என்று கூறியுள்ளார்.

அவர் சொல்கையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை குறைத்துக் எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

நீச்சல் நடை பயணம் மற்றும் ஓடுதல் போன்ற உடல் பயிற்சியை செய்து வாருங்கள் நீங்களும் கட்டுக்கோப்பாக உங்கள் உடலை வைத்து இருக்கலாம்

இதற்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.