தலைமுடிக்கு ஏற்ற எண்ணெய்கள் பயன்படுத்தும் முறைகள்
beauty hair |
நவீன பழக்கவழக்கங்களால் தலைமுடி ஆரோக்கியம் இழந்து முடி உதிர்தல் பொடுகு பாதிப்புகள் மற்றும் விரைவில் வெள்ளைமுடி தோன்றுதல் என்ன பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது
நாம் எந்த எண்ணெய் பயன்படுத்தினால் இந்தப் பாதிப்புகளிலிருந்து எப்படி தீர்வு காணலாம் மற்றும் அதற்கான முறை பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
அடர்த்தியான கூந்தலுக்கு காலையில் உச்சந்தலையில் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் நம் உடலில் இருக்கும் சூட்டை தணிக்கும் உடல் இருக்கும் சூடு குறைந்தால் முடி உதிரும் பிரச்சனை குறைந்துவிடும்.
Sesame oil |
இப்படி செய்தால் உடல் சூடு குறையும் மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்தாக இது இருக்கும்.
coconut oil |
கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வாருங்கள் காரணம் என்னவென்றால் அந்த வேதிப்பொருட்கள் உங்கள் உடலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களின் முடியின் வலிமை குறைந்து தலையில் முடி இல்லாமல் போய்விடும்.
தலைமுடி வலிமை பெறவும் மற்றும் பாதிப்புகள் இருந்து தீர்வுக் காண இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதண் மூலம் நன்மை காணாலாம்.
Leave a Comment