பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி வர காரணம் தெரியுமா

headace problem
உலக மக்களின் கூட்டுத் தொகையில் 30 சதவீதமான பெண்களுக்கு ஒற்றை தலைவலியால் பாதிப்பு அடைகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.

இன்றைய நவின காலத்தில் பத்துக்கு ஒன்று என்ற சதவீதத்தில் பெண்களுக்கு இந்த தலைவலியால் பாதிப்பு அடைகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒற்றைத் தலைவலி  பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது மேலும்  ஆண்களை விட மூன்று மடங்கு தலைவலி அதிகமாக பெண்களுக்கு வருகிறது.
head pain

 ஒற்றைத் தலைவலி அதிகமாக வர காரணங்கள்.

இந்த தலைவலி வர முக்கிய காரணமாக இருப்பது  ஹார்மோன்கள் ஆகும்.

மேலும் இது சில காரணங்களாலும் வரலாம் அதன் வகையில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி,ஹார்மோன் அதிகம் தூண்டுதலால் மற்றும் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை காரணமாக இந்த தலைவலி  வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் நடைமுறை வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படுவதாலும் மற்றும் தினசரி உணவு பழக்க வழக்கங்கள் மாற்றப்படுவதால் ஒற்றைத் தலைவலி வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் தினசரி உணவு பழக்கம்  தொலைக்காட்சி தொடர் பார்த்தல் மற்றும்   கணினி  வேலை  செய்வதாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

குறைக்க சில டிப்ஸ்

headace problem for computer working
கணினி முன் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக செய்யாமல் சிறிது நேரம் மரம் செடிகளை பார்ப்பது  கண்கள்  மூடி ஓய்வு எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு  பிறகு கணினி முன் வேலை  செய்யுங்கள் இதனால் ஒற்றைத் தலைவலி ஏற்படுவது குறையும்.

இந்த மாதிரியான செயல்களால் ஹார்மோன்கள்  அதிகம் தூண்டுதல் மூலம் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது அதனால் இந்தச் செயல்கள் குறைந்தாலே  ஒற்றைத் தலைவலி வருவது குறைந்து விடும் .

No comments

Powered by Blogger.