க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
green tea |
இதில் முக்கியத்துவம் வாய்ந்த என்று கருதுவது செரிமானம் அடைவதற்கு எளிதாக உதவி புரிகின்றது என்ற ஆய்வு மூலம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த டீயை அதிகம் குடிப்பதால் சக்கரை வியாதிகளில் இரண்டாவது வகை பிரிவில் இருக்கும் நபர்களுக்கு 40% அபாயத்தில் இருந்து தப்பிப்பதற்காக மருத்துவர்கள் ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றனர்.
இந்த டியின் முக்கிய வேதிப் பொருட்கள் உங்களை அதிகம் விழிப்புடன் வைத்திருக்க இது பெரிதும் உதவுகிறது மேலும் இது மூளையின் அறிவுத்திறனை அதிகரிக்க செய்கிறது.
green tea |
ஒருவருக்கு வயதாகும்போது இருக்கும் பாதிப்புக்களை 40% க்ரீன் டீ பருகுவதால் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கிரீன் டீயில் ஏராளமான சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
புற்றுநோய் செல்களின் அபாயத்தை குறைக்கும் தன்மை கிரீன் டீயின் வேதிப் பொருட்களுக்கு உண்டு.
இதை அதிகம் குடிப்பதால் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமில்லாமல் குணம் அடைவதற்கும் பெரிதும் உதவுகிறது.
green tea benefits |
கிரீன் டீ குடிப்பதினால் நரம்பு மண்டலம் வலிமை பெறுவதோடு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கின்றது.
சாதாரணமாக டீயை குடிக்காமல் இந்த சத்து மிகுந்த கிரீன் டீயை குடித்து பாருங்கள் உடலில் மாற்றம் அடைவதே நீங்களே காணலாம்.
Leave a Comment