சரக்கு அடிச்சாலும் ஆரோக்கியமா வாழணுமா அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

alchol
இன்றைய நவீன சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ்வது என்பது சற்று கடினமாக உள்ளது தான் காரணம் என்னவென்றால் நாம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கியம் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் கிடைத்த உணவை உட்கொண்டு வருகிறோம்.

மேலும் சுற்று புற சூழ்நிலையில் பல நச்சுக்கள் நிறைந்ததாக மாறி இருக்கிறது.

 நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஒரு சிலருக்கு முக்கியமான பழக்கம் எனும்போது மது குடிப்பது ஆகும்.

இந்த மது குடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

பொதுவாக மது அருந்தும் போது நம் அறிவித்து கெடுதல் என்றாலும் அது அளவாக குடிப்பதினால் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

drinking of alchol
மது அருந்துவது நல்லதா கெடுதலா என்று விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் இதுக்கு பலரும் பலவிதமான கேள்விகளையும் அதற்கு பதில்களையும் கூறுகின்றனர்.

மது குடிப்பது போது மகிழ்ச்சியை புறக்கணிக்க முடியாது என்பது உண்மைதான் இதனால் ஆரோக்கிய நன்மை என்னவெனில் ஆல்ககால் செய்து கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து எதுவும் இல்லை மற்றும் டயட்டை பின்பற்ற கூடியவர்கள் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.

alchol
ஆய்வாளருக்கு ஆராய்ச்சியின்படி அளவுடன் மது குடிப்பதால் மன அழுத்தத்தை குறைக்க செய்கிறது மேலும் கற்பனைத் திறன் அதிகரிக்க செய்கிறது.

குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் குடிப்பதன் மூலம் உடலுக்கு நன்மையைத் தவிர கெடுதல் என்பது  இல்லை ஆனால் அதற்கு அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீள்வது என்பது கடினமே ஆகும்.

No comments

Powered by Blogger.