உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் தங்க மழை பொழியும்
![]() |
kubaran |
அதில் முதன்மையானதக கருதப்படுவது சிவனின் கண்ணில் இருந்து உருவான ருத்ராட்சம் விஷ்ணு இடம் வந்த சாலக்கிராமம் மற்றும் வலம்புரி சங்கு ஆகும்.
வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்திருந்தால் அந்த இடத்தில் மஹாலட்சுமி வாசம் செய்வாள் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
![]() |
mahalaxhshmi |
ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த செல்வத்தை இழந்தாலும் மகாலட்சுமி அருள் பார்வையானது அவை எல்லாம் திரும்பி பெற்றுத் தரும்.
வலம்புரி சங்கை எப்படி வைத்திருக்க வேண்டும் சில குறிப்புகள்
இந்த சங்கினை வைத்திருந்தால் தினம் சுத்தம் செய்து பூஜை செய்து வரவேண்டும்.
![]() |
valampori sangu |
இந்த சங்கில் நீர் உடன் துளசி கலந்து சங்கில் ஊற்றி தினமும் குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பஞ்சமி நாட்களில் வலம்புரி சங்கில் பால் ஊற்றி பூசித்து வந்தால் பிற பாக்கியம் உண்டாகும்.
இந்த வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜை செய்து வரும் போது வீட்டில் இருக்கும் தீய சக்திகளும் வெளியேறும் மேலும் பில்லி சூனியம் செய்வினை கோளாறுகள் நம்மை விடுவிக்கும்.
Leave a Comment