நாம் உடைக்கும் தேங்காயில் அழுகி இருந்தால் நல்லதா கெட்டதா
![]() |
alugiya coconut |
மேலும் தெய்வ காரியங்களுக்கு செய்யும் பதில் முதல் கடைசி சம்பிரதாயம் வரை எதுவாக இருப்பினும் தேங்காய் முக்கிய அம்சத்தை பெற்றிருக்கும்.
இந்த சிறப்புகளைப் பெற்ற தயங்காமல் அது அழுகி இருந்தால் நன்மையா அல்லது அபசகுணமா என்பதை இந்த பதிவில் காண்போம்.
தேங்காயை "முக்கண்" என்று அழைப்போம் ஏனென்றால் தேங்காய்க்கு மூன்று கண்கள் இருக்கின்றது.
நம் மனதின் தூய்மையை தேங்காய் வெளிப்படுத்துகிறது என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது.
![]() |
coconut |
ஆன்மீகம் பின்பற்றுபவர்கள் தேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் அது நமக்கு துன்பம் நடக்கப்போகுது என்று அதை அபசகுனமாக எண்ணுவார்கள்.
தேங்காய் உடைக்கும் போது அழுகிய நிலையில் வருவது நல்ல அறிகுறி ஆகும்.
உங்களிடம் இருக்கும் அனைத்து விதமான துஷ்ட சக்திகளையும் பீடை கண்திருஷ்டி போன்ற எல்லாவற்றிலும் இருந்து உங்களை விடுவிக்கின்றது.
![]() |
coconut with flower |
மேலும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் உங்கள் வீட்டில் நல்ல விதமான நிகழ்ச்சிகள் நடக்க போவது என்று அர்த்தம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே இருக்கும் கமெண்டில் கமெண்ட் பண்ணுங்கள்.
Leave a Comment