அமானுஷ்யம் நிறைந்த வெண்கடுகை கலந்து சாம்பிராணி போட்டால் என்ன நடக்கும்
![]() |
venn kadugu |
கடுகு மட்டுமின்றி அதைவிட வெண்கடுகு இல் பல ஆன்மீக குணங்களும் இருக்கின்றது.
நம் வீடுகளில் சாம்பிராணி போடுவது என்பது மிகவும் நன்மை தரக் கூடிய செயலாகும் மேலும் நல்ல நேர்மறையான ஆற்றலை விளைவித்து துஷ்ட சக்திகள் வீட்டைவிட்டு வெளியேற செய்யும்.
![]() |
dhoupam |
நாம் வசிக்கும் வீட்டில் வெண்கடுகு கலந்து தூபம் போடும் போது அங்கு இருக்கும் தீய சக்திகளை வீட்டை இருந்து வெளியேற செய்கின்றது.
நாம் வீட்டில் இருப்பவர்களிடம் சிறுசிறு சண்டை வருவது சகஜம் தான் இருந்தாலும் ஒரு சிறு சண்டையால் அந்த குடும்பமே பிரிவதற்கு காரணமாக கூட அமையும் இதற்கு சில துஷ்ட சக்திகளின் பார்வை ஏற்பட்டு உள்ளது என்று நமது முன்னோர்கள் சொல்வதே நாம் கேட்டு இருப்போம்.
![]() |
sambrani dhoupam |
இதற்குத் தீர்வாகவும் மற்றும் நல்ல எண்ணங்களை மாற்றக்கூடிய வெண்கடுகை கலந்து தூபம் போட இதிலிருந்து நாம் விடுபடலாம்.
மேலும் வெண்கடுகை வெண் கணங்கள் என்று அழைப்பார்கள் இதில் தான் பைரவர் குடி கொண்டிருப்பார் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் மன அமைதி ஒற்றுமை எண்ணங்கள் வெளிப்பட தினமும் சாம்பிராணியில் வெண்கடுகை கலந்து தூபம் போடுவது சிறப்பான செயல் ஆகும்.
Leave a Comment