வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் ஏற்படும் விளைவுகள்

onion health tips
நமது வீட்டின் சமையல் பொருள்களில்  முக்கியமாக ஒரு பொருள் இடம்பெற்றிருக்கும் அது என்னவென்று கேட்டால் வெங்காயம் ஆகும். வெங்காயம் இல்லாமல் சமையல் முற்று பெற்றிருக்க முடியாது.

வெங்காயத்தில் இருவகையுண்டு அது என்னவென்று கேட்டால்

  •  சின்ன வெங்காயம் 
  • பெரிய வெங்காயம் ஆகும்.


 சின்னவெங்காயம் பயன்படுத்தும்போது சுவை இன்னும் அதிகமாகவும் மேலும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

பெரிய வெங்காயத்தை நிறைய நபர்களுக்கு சமைக்கும்போது பயன்படுத்துவார்கள் மேலும் சுவை மற்றும் ஆராக்கியம்  சற்று குறைவாகவே இருக்கும்.

small onion
வெங்காயத்தில் பாஸ்பாரிக் ஆசிட் அதிகம் உள்ளது அது சருமத்தில் ஊடுருவிச் சென்று அதன் பாதிப்புகளை தடுக்கின்றது.


பொதுவாகவே நம் காலில் இருக்கும் பாதங்களுக்கும் மற்றும் உடல் உறுப்புக்களுக்கு சம்பந்தம் உண்டு அதனால் வெங்காயத்தை வைத்து ஆரோக்கியத்தின் மேன்படுத்துவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

beauty tips
வெங்காயத்தில் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் சருமத்தைப்
 அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

வெங்காயம் பல்வேறு ஆரோக்கிய தன்மைகளைக் கொண்டு உள்ளது அதை சரியாக பயன்படுத்தும் போது நமக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரும்.

நம் உடலில் சளி காய்ச்சல் போன்றவற்றில் இருந்து அவதிபடுபவர்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன் பெரிய வெங்காயத்தை ஒரு வட்ட வடிவில் கட் செய்து பாதங்களில் வைத்துக் கட்டிக்கொண்டு தூங்கினால் காய்ச்சல் இருந்து விடுபடலாம்.

human heart
வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் நம் உடலில் இருக்கும் இதயத்திற்கு  வலுசேர்க்கும் மேலும் தினமும் உட்கொண்டு வந்தால் இதய நோய் தீர்க்கும்.

பாதங்களில் வெங்காயம் வைத்து தூங்கினால் கழுத்து வலி மற்றும் உடலில் இருக்கும் உறுப்புகளின் வலியை சற்று குறைக்க செய்கின்றது

வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் பல்வேறு வகையான ஆரோக்கியத்தை நாம் பெறலாம்.

No comments

Powered by Blogger.