வெறும் வயிற்றில் காபி குடிக்கிற பழக்கம் இருக்கா உங்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா

coffee
உலகத்தில் இருக்கக்கூடிய அதிக மக்களால் விரும்பக் கூடிய ஒரு பானம் என்னவென்றால் அது காபி ஆகும்.

காபி குடிக்காமல் அந்த நாளே ஓடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம்.

ஒரு சிலர் கணக்கில்லாமல் குடிக்கும் பழக்கமும் உண்டு.

இதில் ஆரோக்கிய குணங்கள் நிறைய இருந்தாலும் ஒரு சில பக்கவிளைவுகள் இருக்க தான் செய்கின்றது.

இதற்கு சுத்தமில்லாமல் தயாரிக்கும் காப்பி தூளை பயன்படுத்துவதாலும் மற்றும் அதிக அளவு குடிப்பதாலும் நமக்கு விளைவுகள் ஏற்படுகின்றன.

இயற்கையான முறையில்  தயாரிக்கும் காபி தூளைப் பயன்படுத்துவது  நல்லது ஆகும். ஏனென்றால் பெரும்பாலும் காப்பி தூளில் பூச்சிக்கொல்லிகளால் நிறைக்க பட்டு வருக்கின்றது.


coffee
மேலும் காபி  குடிப்பதற்கு உள்ளூர் தயாரிப்பை உபயோகிப்பது  ஆரோக்கியம் அளிக்கும்.

காப்பியை குடிக்கும்போது இனிப்புகளை சேர்க்காமல் இருந்தால் அதன் முழுமையான பலனை நாம் அடையலாம்.

அன்றாடம் சாப்பிட வேண்டிய உணவைத் தவிர்த்து காப்பியை குடிக்கின்றனர் இது ஆரோக்கிய பழக்கம் கிடையாது.

ஒரு சிலர் இதை பழக்கமாகி கொண்டு காலை சாப்பிடலாமல்  காப்பி குடிப்பது  பசியைக் கட்டுப்படுத்தும் தவிர பசியைத் தீர்க்காது என்று நினைப்பது நல்லது.

coffee seeds
காப்பியை வெறும் வயிற்றில் குடிக்காமல் முன்னாடி ஏதோ சாப்பிட்டுவிட்டு பிறகு குடிப்பது நல்லது.

கடைகளில் தேடி காப்பி சுவையாக இருக்கும் என நினைத்து கொடுத்து ஆபத்தை வரவழைக்காதிர்கள் மேலும் வீட்டில் காபி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் இது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்கும்.

No comments

Powered by Blogger.