வாட்ஸ் அப்பில் வந்து இருக்கும் புதிய வசதி!!
whats app |
Whatsapp பீட்டா பயனாளிகளுக்கு தற்போது whatsapp தரப்பினரும் புதிய அம்சத்தை அப்டேட் செய்துள்ளது. இந்த அம்சமும் வழியாக நமது மொபைலில் இருக்கக்கூடிய fingerprint sensor பயன்படுத்தி நமது whatsapp உரையாடல் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த அம்சம் தயாரிக்கப்பட்டுள்ளது.
whats app |
இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தி பார்ப்பதற்கு நீங்கள் முதலில் வாட்ஸ் அப்பின் பரிசோதனை ஓட்டமாக கருதக்கூடிய பீட்டா வெர்ஷன் 2.19.221 இருக்க வேண்டும்.
இந்த வசதியை நீங்கள் பயன்படுத்துவதற்கு முதலில் வாட்ஸ் அப்பில் Settings->Account->Privacy->Fingerprint Lock இதன் வழியே நீங்கள் பதிவு செய்யவேண்டும்.
மேலும் இந்த பிங்கர் பிரிண்ட் லாக்கரை பயன்படுத்துவதற்கு மூன்று விருப்பங்களையும் தந்துள்ளன.Immediately, after 1 minute or after 30 minutes
இந்த விருப்பங்களை நாம் பயன்படுத்தி நமது fingerprint lock கரை நமது வசதிகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
whats app finger print lock |
Leave a Comment