ஈசான மூலையில் இந்த பொருட்களை வைத்தால் ஆபத்து தெரியுமா
![]() |
vastu |
மேலும் இந்த மூலையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வடகிழக்கு பகுதியில் அதாவது ஈசான மூலையில் பூஜையறை குழந்தைகள் படிப்பறை போன்றவைகளை அமைக்கலாம்.
கனமான பொருட்களை ஈசான மூலையில் வைத்திருப்பது நமக்கு வீட்டின் கனமான சூழ்நிலை ஏற்பட காரணமாக அமையும்.
![]() |
vastu design home |
இந்த மூலையில் கனமான பொருட்கள் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள் ஏனென்றால் என் கனமான பொருட்களை வைப்பது மூலம் வீட்டில் இருக்கும் பணம் பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த வடகிழக்கு பகுதியில் நீதான்டி தெய்வப் படங்களை வைப்பது அல்லது பூஜை பொருட்களை வைப்பது மேலும் அவ்விடத்தில் தியானம் போன்று வழிபாடு செய்வது உத்தமம்.
வடகிழக்கு திசையில் வயது முதிர்ந்தவர்கள் புகுந்த இடம் மேலும் வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுவது என்பது மிகவும் சிறப்பாகும்.
![]() |
home |
ஜாதக ரீதியில் ஒருவருக்கு வாஸ்து சரியாக அமைந்தால் அவர்கள் குபேரனாக கூட மாற வாஸ்து அவர்களுக்கு கைகொடுக்கும்.
ஈசான மூலையில் மேலே சொன்ன பொருட்களை வைத்து பணம் வரவு அதிகம் வர வாஸ்து முறைப்படி வடகிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளுங்கள்.
Leave a Comment