பிளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய குணநலன்கள்
![]() |
Black Tea |
அதேபோல் டீ எடுத்துக்கொண்டால் இஞ்சி டீ,கல்கண்டு டீ,கிரீன் டீ மற்றும் பிளாக் டீ என்று பல வகைகளில் பல விதமான மக்கள் அருந்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தப்பதிவில் பிளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
![]() |
drinking of black tea |
பிளாக் டீ அருந்துவதால் தலைமுடியில் இருக்கும் பாதிப்புகளை குறைத்துக் ஆரோக்கியமானதாக மாற்றி முடியை வலிமை படுத்துகிறது.
![]() |
hairfall |
வயிற்றுப்போக்கு சமயங்களில் இதை குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுவது குறையும் மேலும் அந்த நேரத்தில் நம் உடல் ஆற்றலை இழந்து சோர்வாக நிலை ஏற்படும் அதனை போக்க பிளாக் டீ குடித்தால் இழந்தவற்றை மீண்டும் பெற உதவும்.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு பிளாக் டீ குடித்தால் அந்த வியாதி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
Leave a Comment