நம் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை போக்க எளிய வழிமுறைகள்
durga |
கண் திஷ்டியால் வீட்டில் இருப்பவர்களுக்கு
- சிறு காயங்கள்
- சண்டை
- பொருட்களை தெரியாமல் வைத்து மறப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி மன நிம்மதியை இழக்கச் செய்யும்.
வீட்டில் இருக்கும் பொறாமை எண்ணம் படைத்த தீய சக்தியை விரட்டவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இருக்கிறவனை பார்த்து இல்லாதவன் நமக்கு இல்லை வருத்தப்படுவதும் மேலும் கண்களால் கொண்டு பொறாமைப்படுவது கண்திஷ்டி எனப்படும்.
kadugu,chilly,salt and sand |
இதை செய்வதற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் செய்வது உத்தமம்.
சித்தர்கள் வழிகாட்டிய வீட்டு குறிப்புகளில் சீரகம் வீட்டிற்கு வருபவர்களுக்கு சுகம் அளிக்க கூடியதாகும்.
panagam |
துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று ஏழை எளியவர்களுக்கு சீரகம் மட்டும் கருப்பட்டி கலந்த பானத்தை கொடுத்து தாகம் தீர்த்தால் நம் வீட்டில் இருக்கும் கண்திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளை எல்லாம் விரட்டி அடித்துவிடும் மேலும் மன அமைதி உடன் வாழலாம்.
Leave a Comment