தோசை சாப்பிடுறீங்களா அப்படின்னா உங்களுக்கு இவ்வளவு நன்மை கிடைக்கும்
dhosai |
நாம் எவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்தாலும் சாப்பிடும் உணவு வகைகளில் கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம்.
அதேபோல் நான் அன்றாடும் சாப்பிடுகின்ற உணவுகளில் நமக்குத் தெரியாமல் பல நன்மைகளை கொடுக்கிறது அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழர்களின் அன்றாட உணவு பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது தோசை ஆகும்.
பொதுவாகவே பிளைன் தோசை மிகவும் ஆரோக்கியத் தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் என்னவென்றால் எந்த ஒரு திணிப்பும் இல்லை.
loss of weight |
உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள் தானியங்களில் தோசை சுட்டு சாப்பிடும் போது வேகமாக எடையை குறைய வழிவகை செய்கிறது.
இந்த தோசையானது சமநிலை பொருட்களைக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்துக்கள் அதிகம் கிடைக்கிறது.
செரிமானம்
இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் தோசை மாவுயானது குறைந்தது 7 மணி வரை புளிக்க வைக்க வேண்டும்.
இதனால் நம் உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்து உருவாக்குகிறது மேலும் புளித்த மாவைக் கொண்டு தோசை சுட்டு சாப்பிடுவதன் மூலம் எளிதில் செரிமானம் அடைகிறது.
தோசையின் சிறப்பு அம்சம் குறைவான கலோரிகளை பெற்றிருப்பதுதான் மேலும் இது குறைவான எண்ணையில் ஊற்றி செய்யும் போது நம் உடலில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது.
நம் உடலில் இருக்கும் எலும்புகளை வலிமையாக்க செய்கிறது மேலும் சுறுசுறுப்பாக வைத்திருக்க தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
தோசை சாப்பிடுவதினால் எண்ணற்ற சத்துக்களும் மற்றும் உடல் சீராக வளர்ச்சி அடைகிறது.
Leave a Comment