நம் உடலை வலிமைப்படுத்தும் கற்றாழைச்சாறு
drinking of aloe vera |
இதற்கு சிறந்த தீர்வாகவும் மற்றும் சிறந்த பானமாக கற்றாழை ஜூஸ் இருக்கிறது.
இந்த கற்றாழை ஜூஸ்யில் சிறிய அளவு பூண்டை சேர்த்துக் கொண்டால் அதிக அளவிலான உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
kattaralai jel |
பொருள்:- கற்றாளை மற்றும் இரண்டு பல் பூண்டு
பூண்டு தோல் சீவிய பிறகு இரண்டு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
சிறிது அளவிலான கற்றாழையை எடுத்து தோல் சீவி அதன் உள்ளிருக்கும் ஜெல்லி 2 டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த இரண்டையும் மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை அடித்தால் ஆரோக்கியமான கற்றாழை ஜூஸ் தயார் ஆகும்.
இந்த ஜூஸை வாரத்திற்கு நான்கு முறை குடித்துவர உடல் ஆரோக்கியமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நம் உடலைத் தாக்கும் பல நோய்கள் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
aloe vera juice |
இந்த கற்றாழை ஜூசை குடிப்பதனால் எந்தவித நோயின்றி வாழமுடியும் மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஜூஸ் அரு மருந்தாக இருக்கும்.
Leave a Comment