ஆண்கள் நுழைய கூடாத தென்னிந்தியக் கோயில்கள்

famous temple of india
ஆண்கள் நுழைய கூடாத தென்னிந்தியக் கோயில்கள்

இந்தியாவில் பல மதங்கள் இருந்தும் மக்கள்  வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் மேலும் பல கலாச்சாரங்கள் மற்றும்  சமுதாயங்கள் என்று தொன்று தொட்டு சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர்.

இங்குள்ள இந்து சமயத்தில் எண்ணற்ற கோவில்களுக்கு  தனி வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகள்  இருக்கிறது.

இங்கு சில கோவில்களில் பெண்கள் போகக்கூடாத கோயில்கள் இருக்கின்றது ஆனால் ஆண்கள் நுழைய கூடாத கோயில்களும் இந்தியாவில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

brahma temple
பிரம்மா கோவில்

  • ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கரத்தில் அமைந்துள்ள ஜகத்பிதா பிரம்மா கோயில் உள்ள ஆண்கள் போக அனுமதி இல்லை.
  • இந்தக் கோவிலை சுற்றி ஒரு ஏரி  உள்ளது அதன் பெயர் புஷ்கர் ஏரி ஆகும்.
  • பிரம்ம தேவர்  காயத்ரி தேவியை திருமணம் செய்த காரணமாக சரஸ்வதி கோபம் கொண்டு அந்தக் கோவிலை சபித்தார் இதனால் எந்த ஆணும் அந்த கோவில் கருவறைக்குள் போகக் கூடாது மீறி நுழைந்தால் திருமணத்திற்கு உத்தரவாதம் இல்லை என்று தலவரலாறு கூறுகிறது.


attukal bhagavathy temple
அட்டுக்கல் திருவனந்தபுரம்


  • இந்த கோவிலில் உள்ள மூலக்கடவுளாக இருப்பவள் கண்ணகி தேவி ஆவாள் மேலும் இந்த கோவிலை "பெண்களின் சபரிமலை" என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தக் கோவிலில் நடக்கும்  "அட்டுக்கல் பொங்கல் திருவிழா"  மிகவும் பிரசித்தி பெற்றது மேலும் சும்மா 50 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள்.



devi temple of kanyakumari

தேவி கன்னியாகுமரி
  • சக்தி பீடங்களில் ஒன்றாகவும் மேலும் இங்கு தேவியின் முதுகெலும்பு விழுந்ததாக கூறப்படுன்றது.
  • இந்தக் கோவில் கும்பாபிஷேகம்  பரசுராமர்  முனிவரால் நடத்தப்பட்டது என்று வரலாறுகள் கூறுகின்றது.
  • இக்கோவில் முக்கடலால் சுழப்பட்டு இருக்கின்றது.
  • திருமணமான ஆண்கள் இங்கு நுழைய அனுமதி இல்லை சந்நியாசம் பெற்றவர்கள்  மட்டுமே இந்தக் கோயில் வாசக்கதவு  வரை செல்லலாம்  அதை தாண்டி அனுமதி கிடையாது.

No comments

Powered by Blogger.