கடைகளில் ஊறுகாய் வாங்கி சாப்பிடுறீங்களா உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்
pickle |
அதேபோல் சைட் டிஷ்யாக காய்கறிகளை குறைத்துவிட்டு ஊறுகாய் மற்றும் கடையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்.
இந்தப் பதிவில் ஊறுகாய் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகளை தெரிந்து கொள்வோம்.
ஊறுகாய் விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்கி சாப்பிடும்போது பல உடல்நல பிரச்சனைகள் வருகிறது.
மேலும் இது கடைகளில் விற்கப்படும் ஊறுகாயை வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே ஊறுகாய் செய்து சாப்பிட்டால் நன்மை அளிக்கும்.
mango pickle |
கடைகளில் ஊறுகாய் வாங்கி சாப்பிடும் பொழுது வயிற்றில் வலிகள் மற்றும் வயிற்றுப்போக்கு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
மேலும் இதன் வேதிப் பொருட்களை நாம் அதிகமாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் இருக்கும் அல்சர் பிரச்சனை மற்றும் அதிக ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.
sugar test |
கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு ஊறுகாயை சாப்பிடவே கூடாது ஏனென்றால் இதில் இருக்கும் அதிக எண்ணெய் ஆனது அவர்களை எளிதில் பாதிக்க நேரிடும்
வீட்டில் செய்த ஊறுகாய் சாப்பிடுவதே நல்லது ஆகும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது .
Leave a Comment