உங்கள் ஜாதகப்படி கிரக தோஷங்கள் இருந்தால் அதனை நீக்க சிறப்பான பரிகாரங்கள்
![]() |
solar system |
மஞ்சள்
உங்கள் ஜாதகத்தில் குரு வலிமை இல்லாமல் இருந்தால் அதனை சரிசெய்ய தினமும் பாலில் சிறிதளவு மஞ்சள் கலந்து குடித்து வந்தால் சிறந்த பரிகாரம் ஆகும் மேலும் வெளியில் செல்லும்பொழுது மஞ்சளை நெற்றியில் இட்டு வந்தால் சிறப்புத் தரும்.
![]() |
jalepi |
உங்கள் ஜாதகம் கணக்கின்படி சுக்கிரன் வலுவில்லாமல் இருந்தால் அல்லது கெட்டு இருந்தால் இதை சாப்பிடுவதால் சரி செய்யமுடியும் மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை இல்லாத ஜிலேபி சாப்பிடுவது நல்லது.
கோதுமை
கண் பாதிப்புகள் வீட்டில் இருப்பவரிடம் பிரச்சனை எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதன் காரணம் ஜாதகத்தில் இருக்கும் சூரியனை பலவீனமாக இருப்பதால் கோதுமை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
![]() |
Nellikkani |
உங்கள் ஜாதகத்தில் புதன் வலுவில்லாமல் இருந்தால் ரத்த அழுத்தம் மலச்சிக்கல் திக்குவாய் எலும்புகள் தேய்மானம் போன்ற பாதிப்புகளை புதனால் ஏற்படக்கூடிய தாகும்.
அதனால் இரவு தூங்குவதற்கு முன் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வருவது சிறந்த பரிகாரத்தை அளிக்கும்.
அரிசி
ஜாதகத்தில் சந்திரன் வலிமை இல்லாமல் இருந்தால் அரிசியை தானம் கொடுத்தால் அந்த தோஷத்தை தடுக்கமுடியும் .
Leave a Comment