பிகில் படத்தின் Audio launch ரசிகர்களுக்கு எவ்வளவு சர்ப்ரைஸ் இருக்கிறதோ !
bigil film in actor vijay |
இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் தளபதி விஜய் அவர்கள் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது வியப்பூட்டும் தகவலாகும்.
முதலில் வெளியான புகைப்பட டீசரில் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி புகைப்படம் வெளியிடப்பட்டது பிகில் படத்தில் விவேக்,யோகி பாபு டேனியல்.பாலாஜி.ஆனந்தராஜ் எண்ணற்ற கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
bigil audio song in Ar.rahuman,atlee,vivek and thalapathy vijay |
முந்தினம் வெளியான " உனக்காக " என்ற ஒரு பாடல் காதலர்கள் மத்தியில் சிறந்த லவ் டூயட் பாடலாக வைரலாகி வருக்கின்றது.
பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது .
actor vijay speeach at audio launch |
விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகின்ர்களுக்கு மேலும் இனிப்புச் செய்தி என்னவென்றால் பிகில் படத்தின் பாடல் ஒன்றை தளபதி விஜய் இசை வெளியீட்டு விழாவில் பாட இருக்கின்றார் இது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Comment