தளபதி விஜய் நடிக்கும் 64வதுபடத்தின் ரகசியத்தை வெளியிட்ட லோகேஷ்
![]() |
thalapathy 64th film |
இப்படத்தில் விஜய் யாரும் எதிர்பார்க்காத வேடத்தில் நடிக்கப் போகிறார் என்று மாநகரம் படத்தில் புகழ்பெற்ற இயக்குனர் லோகேஷ் அவர்கள் படம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த சமயத்தில் பிகில் படத்தை கொண்டாடுங்கள் அதுக்கப்புறம் தளபதியின் 64 வது படத்தை குறித்து ட்வீட் மற்றும் சுவாரஸ்யமான தகவல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
![]() |
maanagaram director lokesh and thalapathy vijay |
மேலும் ஆடை பட இயக்குனர் தல பாணியில் " just beginning" என்றும் தளபதி விஜய்யின் 64 வது படத்தை காண ஆவலாக உள்ளேன் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
![]() |
actor vijay |
இப்படத்தையடுத்து விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள் அவர்களோடு நாமும் வெற்றி அடைய எதிர்பார்ப்போம்.
Leave a Comment