கரிசலாங்கண்ணி கீரையின் அற்புத ஆரோக்கிய குணநலன்கள்
![]() |
Karicalankanni keerai |
மேலும் வயது முதிர்ந்தவர்கள் இது சாப்பிடும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் 40% குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கீரையின் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இரும்புச் சத்துக்கள் வைட்டமின்கள் ஏ பி மற்றும் சி புரதச் சத்துக்கள் போன்றவைகள் இருக்கின்றன ஆய்வில் கூறப்படுகின்றது.
கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் நிறத்தில் பூ ஒன்றை பூக்குகிறது இதை சாப்பிடுவது ருசியாகவும் மட்டுமின்றி ஆரோக்கியமாக இருக்கின்றது.
![]() |
yellow karicalankanni |
வாரம் இருமுறை என சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் இரத்தத்தின் கெட்ட அணுக்களை வெளியேற்ற செய்கின்றது.
மேலும் இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் குறைக்க பெரிதும் உதவுகிறது.
![]() |
liver |
மேலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் இருந்தாலும் குணப்படுத்த உதவும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் வர உதவுகிறது மேலும் பெண்கள் அந்த நேரத்தில் இதை சாப்பிட்டால் வலியை சற்று குறைக்க செய்கிறது.
Leave a Comment