வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்

fruits
வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடும் போது நம் உடலின் கழிவுப் பொருட்களை எளிதாக வெளியேற்ற படுகின்றது.

 உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதன் மூலம் எளிதில் குறைக்கலாம்.

மேலும் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகமாக பழங்களை சாப்பிடுவதால் பெற முடியும்.

பழத்தை சாறுபிழிந்து  குடிக்கும்போது புதிதாக வாங்கின பழங்களை தேர்ந்து எடுத்து சாப்பிடுவது மிகவும் சிறப்பு.

மேலும் கடைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற பாட்டில்களில் வரும் பானத்தை ஒருபோதும் வாங்கி குடிக்காதீர்கள் அப்படியே நம் உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும்.

fruits juice
மேலும் பழச்சாறுகளை சூடுபடுத்தி குடிக்க வேண்டாம்.

பழச்சாறுகளை சூடு படுத்தி சாப்பிட்டால் எந்த வித சத்துக்களும் அதில் இருக்காது மேலும் அனைத்து விதமான சத்துக்கள் புரோட்டின் மற்றும் வைட்டமின்களும் அழிக்கப்படுகின்றன அதனால் சூடுபடுத்தி அருந்த வேண்டாம்.

காலையில் சாப்பிடுவதற்கு முன்னர் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் இன்றி உடலானது சீராக வைத்திருக்க உதவும்.

மாதுளை பழத்தை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலின் ரத்த அணுக்கள் விருத்தியாகும்.

hairfall
மேலும் தலையில் முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் பழங்களை உட்கொண்டு வந்தால் சரிசெய்யலாம்.

மேலும் கண்களில் கீழ் கருவளையம் இருந்தால் அதனை சரிசெய்ய கமலா பழத்தை மிக்சியில் அரைத்து அதன் சாறை தடவினால் கருவறையும் விரைவில் குணமாகும்.

No comments

Powered by Blogger.