அட்டகாசமான ஜியோ பைபர் ஆஃபர் எல்லாமே இலவசம் இலவசம்
![]() |
jio ambani |
இந்தியாவில் மிகப்பெரிய அலைபேசி நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது அடுத்த இலக்கை எட்டி உள்ளது.
ஜியோ பைபர் என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து வீடுகளையும் தனது நிறுவனம் பொருள்கள் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் பல்வேறு இலவச திட்டங்களை தற்போது அறிவித்துள்ளது.
மேலும் ஜியோ சிம் கார்டு மற்றும் அலைப்பேசிஎன்ற பல்வேறு தரப்பில் தன் முத்திரையைப் பதித்த ஜியோ நிறுவனமானது இப்பொழுது அனைத்து வீடுகளிலும் தனது நிறுவன பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் அடுத்த ஒரு முத்திரையைப் பதிக்க காத்திருக்கின்றது.
![]() |
jio fiber offer |
இந்தியாவில் முதல்முறையாக 100 mbs துவக்க காலத்தில் இவ்வளவு வேகத்துடன் மற்றும் இதன் அதிகபட்ச வேகம் 1Gbps என்று குறிப்பிட்டுள்ளது மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போட்டியாக தனது பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது.
அல்ட்ரா ஹை ஸ்பீட் ஜியோ நிறுவனம் தற்போது இந்தியாவில் முதன்மை பெருமை பெற இந்த சேவையை தொடங்கியுள்ளது.
இலவசங்கள் என்றால் இதுதான் இலவசம் என்ற என்ற மனப்பான்மை அனைத்து இந்திய மக்களும் உடனே வாங்க அளவிற்கு பல்வேறு வகையான இலவசங்களை தற்போது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
- இலவச டிவி வீடியோ காலிங் மற்றும் இலவச கைபேசி வீடியோ காலிங்
- கேமிங் அட்டகாசமான ஆஃபர்
- ஹோம் நெட்வொர்க் தனி சேவை
![]() |
jio fiber monthly plan |
வருடத்திற்கு மூன்று முறை என திட்ட த்தை தேர்ந்தெடுத்து மக்களுக்கு விருப்பப்பட்ட சேவையை தொடரலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
![]() |
jio fiber welcome offer |
- ஜியோ 4ஜி செட் டாப் பாக்ஸ் இலவசம்
- இலவச டிவி
- இலவச ஜியோ ஹோம் கேட்வே
- அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா
இந்த சேவை நம் மக்களுக்கு எப்படி உதவி புரியும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.
Leave a Comment