வெங்காயம் பச்சையாக உட்கொண்டால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரியுமா
![]() |
onion |
இதில் அதிகமான இரும்புச்சத்து இருப்பதால் இதை அப்படியே சாப்பிடும் போது நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.
ரத்த சோகை உள்ளவர்களுக்கு அதனை சரிசெய்ய தினம் ஒன்று என உட்கொண்டு வந்தால் விரைவில் குணப்படுத்தலாம்.
![]() |
feeding baby |
வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால் ஜலதோஷம் பெருமளவு வராமல் பாதுகாக்கிறது.
வெங்காயத்தில் இருக்கும் வேதிப்பொருட்கள் நம் உடலின் கெட்ட கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.
வெங்காயத்தில் எளிதில் கரையக்கூடிய சத்துக்கள் இருப்பதினால் குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகமாக வளர்ச்சி அடைய செய்கின்றது.
![]() |
onion |
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலும் அல்லது உணவில் சேர்த்து சாப்பிட்டாலும் மிக ஆரோக்கிய குணநலங்களை நம் உடலுக்கு தந்து நன்மை அளிக்கிறது.
Leave a Comment