கிராம்பு டீ குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்
![]() |
clove tea |
கிராம்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக ஊக்குவிக்கின்றது.
இதை குடிப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியை விரைவில் போக்குகிறது மேலும் இதை அருந்துவதால் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கின்றது.
![]() |
clove |
இயற்கை மருத்துவத்தின் முக்கியமான முதன்மை பொருள் கிராம்பு ஆகும் இதை டீ யில் குடிப்பதால் நம் உடலின் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கின்றது.
மேலும் நம் உடலில் எலும்பு மண்டலத்தை தேயாமல் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றது.
வயிற்று புண்களை சரிசெய்ய கிராம்பு டீ பருகினால் எளிதில் குணமாக்கலாம்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நாம் உட்கொள்ளும் உணவில் கிராம்பை சேர்த்து கொண்டால் எளிதில் செரிமானம் ஆகும் மேலும் இதை உணவில் உட்கொள்ளும் போது சேர்த்துக் சாப்பிட்டால் குடலில் கழிவு பொருட்களை தங்க விடாமல் சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.
![]() |
clove |
கிராம்பு டீ உணவில சேர்த்துக் கொள்வதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை நாம் பெற முடியும்.
Leave a Comment