கருப்பு திராட்சை சாப்பிட்டால் உடலுக்கு தரும் ஆரோக்கியம்

black grapes
கருப்பு திராட்சை சிறிய பழம் போல் இருந்தாலும் எண்ணற்ற ஆரோக்கிய தன்மையை தனக்குள் கொண்டு உள்ளது.

கருப்பு திராட்சை சாப்பிடும் போது அதன் விதையை நாம் துப்பு விடுவோம் ஆனால் அந்த விதைகள்தான்  புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் விதையில் இருக்கின்றது.

புற்றுநோய்க்கு என்று  சிகிச்சை முறையில் கதிர்வீச்சு செய்வதன்மூலம் நல்ல ஆற்றலான செல்களை இழந்து விடுவோம் அதே சமயத்தில்  கருப்பு திராட்சையை உட்கொள்ளும்போது அந்த செல்களை மறுபடியும் ஊக்குவிக்க செய்கின்றது.

cancer cells
மேலும் புற்றுநோய் செல்களை நேரடியாக அளிப்பதாக மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

திராட்சை விதையில் செய்யும் மருத்துவ குறிப்பு

திராட்சை அரை கிலோ எடுத்து அதன் விதையை தனியாக பிரித்து  கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு பருத்தித் துணியை எடுத்து பிரித்து வைத்த திராட்சை மேதையே ஒரு துணியில் கட்டி வையுங்கள்

நான்கு நாட்களுக்குப் பிறகு அந்தத் துணியைப் பிடித்து உலர்ந்த திராட்சையின் விதைகளை நெய்யில் போட்டு அரைத்து நன்கு பொடி செய்து கொள்ளுங்கள்.

கருப்பு திராட்சை விதையின் பொடியை வெதுவெதுப்பான நீரில் அல்லது உங்களுக்குப் பிடித்த பானங்களில் தேக்கரண்டி அளவு கலந்து குடித்து வரலாம்.

grape juice
புற்றுநோய்  செல்களை அழிப்பதற்கு கருப்பு திராட்சை விதைகளை பயன்படுத்தலாம்.

இதை நாளுக்கு மூன்று முறை குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்.


No comments

Powered by Blogger.